R.P.OMS KARMA NIVAARANAM - 4
காஞ்சி பெரியவரும் கர்ம நிவாரணமும்
கர்மா
துக்க பரிகாரம்
ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு ஸைகலாஜிகல் காரணத்தை இந்நாட்களில் பிரபலமாக்கி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றில் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பர். தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கராம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.
வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது. நம் சுக துக்கங்களுக்கு கிரகங்கள்தான் காரணமா?ஜோதிஷர் சொல்கிறபடி கிரகப் HgF செய்வதா அல்லது வேறு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபச்சாரம் காரணமா?. அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா. நோய்நொடி என்றால் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா. இப்படிக் குழப்பம் ஏற்படுகிறது. பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது. மழை ஒன்றுதான். ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன. பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது. ஈசல் உண்டாகிறது. தவளை கத்துகிறது. சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன. வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்சனைகள். பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.
ஜகத் முழுதும் காரணம் - விளைவு, செயல் - பிரதிச் செயல் ( Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் காட்டுண்டியிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் ( Physics ) முழுதும் இந்த உண்மைதான் விளங்குகுகிறது. ஜடப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித மனித வாழ்விலும் உண்டு. நாம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்பே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நாம் சொந்த பாப புண்ணிய விளைவோடு,
குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதற்கச் சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.
பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்குள்ளும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்மந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்மந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேஷ்வரன்.
ஒருவர் செய்கிற கர்மம். அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக்காரணமாக - அல்லது அடையாளமாக - கிரகசாரம். தெய்வ குற்றம். ஆரோக்கியக்குறைவு முதலியன அமைகின்றன.
ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வராப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடைக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம், உண்மையான பரிகாரம்.
பூர்வ கர்ம சமாச்சாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரத் துணைகொள்வதே முக்கியம்.
பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கும் உண்மைப் பரிகாரம் ஈசுவர தியானம்தான். இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவாக துக்க பரிகார நிலை. அங்கே துக்கமும் இல்லை. சுகமும் இல்லை. இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.
கர்மம் நிவாரணமானால் அதிர்ஷ்டம் ஆரம்பமாகும் 8056 156 496 , 909 4867 089
எண்கணிதம்
வாஸ்து
பரிகாரம்
அதிர்ஷ்டக்கல்
பூஜை புனஷ்காரம்
சைக்காலஜி
மந்திரம்
தந்திரம்
எதுவும் உங்கள் பிரச்னைக்கு தீர்வு தரவில்லையா? எதுவும் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொண்டு வரவில்லையா? கவலையைவிடுங்கள் அதற்கெல்லாம் காரணம் கர்மம்தான் ,அது நிவாரனமானல்தான் எந்த அதிர்ஷ்டமும் எந்த யோகமும் சித்தியாகும்.
கர்மம் நிவாரணமாக முதன்மை சூத்திரம் ,துணை சூத்திரம் என்று 2 வழிகள் கடை பிடிக்க வேண்டும் .
என்னை தேடி வரும் அன்பர்கள் கவனத்திற்கு குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு துறையும் ஒவ்வொருவருக்கும் தக்க வகையில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டி இருக்கும்.மேலும் குருகுல முறைப்படி ஒவ்வொன்றாய் பயில வேண்டும் சுடு நீரி காலில் கொட்டிக்கொண்டு வரம் அவசரக்காரர்கள் யாரும் என்னை தேடி வரவேண்டாம்.பிறகு அவர்கள் கேட்பார்கள் எத்தனை நாள் பூஜை செய்யணும்,இத்தனை தடவை ஜெபிக்க வேண்டுமா என்று.ஒன்றை முடித்த பிறகுதான் அடுத்த பயிற்சி அளிக்க முடியும்.மொத்த பயிற்சிக்கும் கட்டணம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ,இதை படிப்பவரில் சிலர் செல்வந்தர் சிலர் ஏழை. என்னால் கட்டணம் வசூலிப்பது சிரமமாக உள்ளது,வியாபாரியாக என்னால் முடியவில்லை ,ஆனால் எனக்கோ கோடி கணக்கில் பணம் தேவை இருக்கிறது அரசியல் வாதிகள் கைவிட்ட எம் மக்களை தூக்கி நிறுத்த .
எண்கணிதம்
வாஸ்து
பரிகாரம்
அதிர்ஷ்டக்கல்
பூஜை புனஷ்காரம்
சைக்காலஜி
மந்திரம்
தந்திரம்
1.அன்பாயிருக்க வேண்டும்
2.புலை[அசைவ உணவு ] கொலை தவிர்க்க வேண்டும்
3.கவலையைவிட்டு இனி கர்ம நிவாரண பயிற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும்
4.கண்டிப்பாக தெய்வ நம்பிக்கை வேண்டும்
5.உங்கள் ஜீவ காந்த சக்தியை வீணடிக்கும் மது ,போதை,பாக்கு முதலியவற்றை தொடக்கூடாது
6.மலை போன்றது மனிதர்களின் கர்ம வினை எத்தனை நாளில் தீரும் என்று கேள்வி கேட்டு விரக்தி அடையக்கூடாது,இறைவனின் மீது பாரத்தை போட்டுவிட்டு செய்து கொண்டே இருங்கள்
7.தவம் செய்து வரம் பெற்றார்கள் ஆனால் இன்று பட்டனை தட்டினால் atm ல் பணம் கொட்டுவது போல உடனே கொட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.பொறுமை அவசியம் இவ்வழி சத்திய சன்மார்க்க சித்தர்கள் வழி,காலம் ஆகும் ஆனால் நிச்சயம் காரியம் நடக்கும்.
8.இறைவன் குருவாக இருக்க வேண்டும் இல்லையேல் சித்தர்கள் குருவாக யுக்க வேண்டும் மற்றபடி எவனையும் குருவாக ஏற்க கூடாது நான் உட் பட என்னையும் சேர்த்து வேஷமிடும் ,மானிட பதர்களை ஒரு போதும் நம்பாதே,ந்ஜாநிகளை விட அதிகம் பேசுவார்கள்,அதிகம் பிரகாசிப்பார்கள்,மின்னுவதெல்லாம் பொன்னல்ல அன்பே.
துணை சூத்திரம்
1.வழிபாடு
அ.குல தெய்வம் ....
2.சரயோகம்
உங்கள் மூச்சுதான் சரம். சரத்தை உங்களுக்கு தக்கவாறு திருத்தி அமையுங்கள் எல்ல்லாம் திருந்தும் என்பது சித்தகள் கண்ட வெற்றி முறை
3.பரிகாரம்
என்னதான் இறைவனையே அன்பால் வசிய படுத்திக்கொண்டாலும் பரிகாரம் என்பது அவசியம்,பரிகாரம் என்பது வேறொன்றுமில்லை நாம் தீங்கிழைத்த ஆன்மாக்களுக்கு இதன் மூலம் சாந்தி ஏற்படுத்தும் வழி முறை,முக்கியமானதும் கூட
4.தெய்வீக பெயர்
உங்கள் பெயர் தெய்வீக மானதாக இருக்க வேண்டும் இல்லையேல் அதை தெய்வீகமாக்கவேண்டும்
5.சித்தர்கள்
குரு இல்லாத வித்தை பாழ்,குருவின் சினேஹம் பாபம் போக்கும்,உண்மையான குரு சிதர்கள்தான்
அவர்களின் பேர் உரைத்தாலே யோகம் தேடி வரும்.எப்படி அவர்களை போற்றி வணங்குவது ?
எனக்கு யார் குரு ?
எங்கள் குரு பரம்பரை
1.ஓம் ஆதி பிரணவ கணபதி சித்தர்
2.ராம ராம கிருஷ்ண கிருஷ்ண கஜானன சிவ சைதன்ய சித்தர்
3.சொர்ண சாமி சித்தர்
4.ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீனிவாச சித்தர்
இப்படி தொடர்கிறது எங்கள் சித்தர்கள் பரம்பரை ,கேள்வி படாத பரம்பரை ,போலிச்சாமியார்கள் மத்தியில் வழி போக்கனாக வந்து வழிமுறை சொல்லி சென்ற மஹான் ஸ்ரீ ரங்க நாத ஸ்ரீனிவாச சித்தர்,அவர் திருவடியை தொட்டால் கன்னத்தை பழுக்க வைத்துவிடுவார் ,இறைவன் ஒருவனே குரு ,அவன் மட்டுமே கடவுள் அவனை போற்று என்று சொன்ன மஹான்,இப்போதுள்ள சாமியார்கள் என்னென வேடிக்கை காட்டுகிறார்கள் அவர் சொல்லி தந்த வழிமுறைகளை உங்களுக்கும் சொல்லி தருகிறேன்.
6.அதிர்ஷ்ட நாமாக்கள்
ஒவ்வொரு இறைவனுக்கும் ஒரு சில நாமாக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும் அவைகளை ஜெபிக்கும்போது பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் விருத்தியாகும்,இவைகளை தொகுக்க சொல்லி அறிவுரை சொன்னது ஸ்ரீ ரங்கநாத ஸ்ரீனிவாச சித்தர்தான்,அவரது அறிவுரைப்படி சில வழி பாட்டு முறைகளை முறைப்படுத்தி வருகிறேன் அப்பணி நீண்டு கொண்டே செல்கிறது.
7.கர்ம நிவாரண முத்திரை
முத்திரை அற்புதமானது குருநாதர் சொல்லி தந்த அபூர்வ மந்திரங்களை முத்திரைகளோடு பயன்படுத்தும்போது நன்மைகள் ஏராளம்.
8.ராஜயோக மந்திரங்கள்
உயர் ரக தெய்வீக மந்திரங்கள் சித்தர்களால் உபதேசிக்கப்பட்டவை .
6.சஹஷ்ரம்
9.உயர் நிலை தியானம்
10.சுப வாஸ்து
இடி இதை மாற்று அதை மாற்று என்று சொல்ல போவதில்லை தெய்வீக மூலிகைகளை கொண்டு நல்ல சக்திகாக லக்ஷ்மி வாசத்திற்காக தூபம் போடுவது
11.ஜாதக பூஜை
நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம்பெறும்
உங்கள் ஜாதகம் உங்களுடைய நன்மை தீமைகளை எடுத்து சொல்லும்.சக்தி வாய்ந்த ஜாதகத்தோடு இணைத்து பூஜை செய்யும் பழங்கால சூட்சுமம்
12.திருமண திருத்தம்
எந்த நேரத்தில் திருமணம் ஆனதோ எத்தனை பொருத்தம் இருக்கிறதோ தெரியாது கணவன் மனைவி யோகத்திற்கு தெய்வீக முறையில் NBV தியானம்
13.பாத பூஜை
பாத பூஜை பாவம் போக்கும் ,வீட்டில் உள்ளவரை தேவைப்படின் தெய்வீக பாதுகையை எப்படி பூசிப்பது என்பது.
14.மகோன்னத விரதம்
லங்கணம் பரம ஔடதம் அதாவது பட்டினியே பரமனின் மருந்து ,கர்ம வினைகளை தகர்த்தெறியும் விரதங்களை உங்கள் உடல் நிலை மன நிலை கேற்றவாறு ஒரு நாள் முழுக்க அல்லது ஒரு வேளையேனும் விரதமிருப்பது ,சில திதிகளில் விரதம் விஷேசம் .
15.தாந்த்ரீக கணபதி கவசம்
மந்திர தந்திரங்களிளிருந்தும் ,கர்ம வினைகளிலிருந்தும் பூத பிரேத பிசாச ,பில்லி சூனிய செய்வினைகளிளிருந்தும் தற்காத்துக்கொள்ள
16.தெய்வீக கர்ம நிவாரண சூரணம்
சில வகை மூலிகை சில வகை உணவுகளை உங்கள் தசா புத்திகேற்ப எடுத்துகொண்டால் அதுவும் உதவுகிறது என்பது தாந்த்ரீக ரகசியம்
17.தெய்வீக அணிகலன்கள்
மந்திர தந்திரங்களிளிருந்தும் ,கர்ம வினைகளிலிருந்தும் பூத பிரேத பிசாச ,பில்லி சூனிய செய்வினைகளிளிருந்தும் தற்காத்துக்கொள்ளவும் யோகங்களி தக்க வைத்துக்கொலாவும்
அ.ரத்தினம் ஆ.கங்கணம் இ.முடிச்சு கயிறு ஈ . மோதிரம் .தாயத்து போன்ற ஏதாவது ஒன்று [இவற்றிற்கு சக்தி ஏற்றுவது நீங்கள்தான் நான் இல்லை ,நான் கட்டி தந்த கட்டு சோறு எத்தனை நாளைக்கு வரும்] 18.9 கிரகங்கள் ,பஞ்ச பூதங்கள் ,அஷ்ட திக் பாலகர்கள் ,27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் சகல தேவதைகள் என எல்லாவற்றிற்குமான தார்மீக வசியம்,நல்லா கவனிங்க மை மருந்து வசியமல்ல பிரார்த்தனை முத்திரை போன்ற அன்பார்ந்த நியாயமான அன்பு வசியம்
19. குடும்ப நல பிரார்த்தனை
குடும்பமே சேர்ந்து செய்யுமோது கர்மாவே போதுமடா சாமி என்று ஓடும் கூட்டு பிரார்த்தனைக்கு கை மேல் பலன் என்பது பஜனை செய்த ந்ஜாநிகளின் கூற்று

என பல்வேறு பயிற்சி முறைகள் உங்களுக்கு சொல்லி தர வேண்டி இருக்கிறது
முதன்மை சூத்திரம் 1.அன்பாயிருக்க வேண்டும்

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.