கணேச பிரேமி
R.P.OM'S கர்ம நிவாரணம் - 1 [கண்டிப்பாக கர்மம் நிவாரணம் ஆகும் வாழ்வு வளம்பெறும் ]
முறைப்படி கர்ம நிவாரணம் செய்வது எப்படி? 8056156496
*முதலில் பரிகார நிபுணர் மீது நம்பிக்கை
அவர் ஒல்லியாக இருக்கிறாரே குண்டாக இருக்கிறாரே
கருப்பாக இருக்கிறாரே வெள்ளையாக இருக்கிறாரே
குட்டையாக இருக்கிறாரே நெட்டையாக இருக்கிறாரே
சின்ன வயசாருகே ரொம்ப வயசாயிடுச்சே
அவர் ஏழையாக இருக்கிறாரே வசதியாக இருக்கிறாரே
அவர் இருப்பிடம் இப்படி இருக்கே என்று அவரை ஆராயக்கூடாது .
நீங்கள் உங்கள் கர்மவைதான் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அவரது கர்மாவை அல்ல
உங்கள் கர்மாவை போக்க இறைவன் அவரை ஒரு கருவியாக்கி இருக்கிறார் அவர் கடவுள் அல்ல
*பரிகாரம் ஆக வேண்டும் என்று மனதார நினைக்கவேண்டும் அக்கறையுடன் உங்களுக்காக செய்ய வேண்டும்.ஏதோ பரிகார நிபுணர் சொல்லிவிட்டாரே என்று ஏனோ தானோ என்று செய்யகூடாது
இறை திருநாமம் ஒன்றை சொல்லிகொடுத்தால் இது அறிந்தது தானே என்று கேவலமாக என்னகூடாது .பரிகார நிபுணர்கள் ஆன்மிகம்,பரிகாரம் , என்று அதிலேயே வல ம் வருகிறவர்கள்,மெத்த படித்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பவர்கள்.அவர்களுக்கு தெரியாதா இது எல்லோரும் அறிந்த எளிய நாமம் மந்திரம் என்பது .
உங்களுடைய சர்வ விக்னம் சர்வ சாபம் பாபம் தபம் ரோகம் சோகம் தோஷம்
எல்லாம் கர்ம நிவரநத்தை முறைப்படி செய்தால்தான் விலகும் .அதற்கு வசதி ஓரளவாவது இருக்க வேண்டும் .அக்காலத்தில் பணத்தின் தேவை குறைவு .ஆனால் இக்காலத்தில் போக்குவரத்திலிருந்து வாங்குகின்ற பரிகார செலவிலிருந்து எல்லாம் பணம்தான்.ஹோமம் செய்தால் பணம் ,பரிகார நிபுணரை சந்திக்க பணம் ,காரணம் எல்லாம் மக்களின் அலட்சிய போக்கால் விளைந்த அரசின் லட்சநம்
வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது அதற்கான சில நல்ல வழிமுறைகளி உண்மையான பரிகார நிபுணர் கண்டிப்பாக அறிந்து வைத்திருப்பார் .இப்போதெல்லாம் உண்மையாகவே ஏராளமாக செலவாகும்,ஹோம செலவு ஐயர் செலவு தான செலவு என்று
ஹோமம் செய்யக்கூடிய அதே வேலையை சில ஸ்தலங்கள் அல்லது சில மந்திரங்கள் அல்லது சில இறைவனின் நாமங்கள் செய்துவிடும் அதை பரிகார நிபுணர் அறிந்து வைத்திருப்பார்.
மருத்துவர் ஜோதிடர் மற்றும் எல்லா துறையினரையும் விட பரிகார நிபுணர் பெரியவர் நீங்கள் எல்லாம் சுகமாக இருந்த காலத்தில் எங்களை போன்ற சிலர் அல்லும் பகலும் ஆராய்ச்சியில் சரியான நேரத்திற்கு உணவு ,மருத்துவம்,உடற்பயிற்சி ,பொழுதுபோக்கினை தவிர்த்து பல துன்பங்களி ஏற்று ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள்.உண்மையான பரிகார நிபுணர் கிடைப்பது அரிது.போலிகள் ஏராளம் . சை இனி பரிகாரத்திற்கு வருவோம் .
நமக்கு சில கடன்கள் இருக்கின்றன்
தெய்வ கடன்
பித்ரு கடன்
மனித கடன்
ஜீவ கடன்
பூத கடன்
கிரஹ கடன்
தெய்வ கடன்
குலதெய்வம் ,மற்றதெய்வங்கள்
பிரார்த்தித்துவிட்டு நிறைவேற்றாத கடன்கள்.தெய்வங்களுக்கு கடனா அவைகள் மன்னிக்க கூட்டாதா? என்றால் இல்லை .காரணம் அவைகள் முழு தெய்விக தன்மையில் இல்லை .மேலும் ஒன்றிற்கு பதிலாக ஒன்று என்று வாக்களித்துவிட்டு பொய் சொல்வது பாவம்.இந்த பிரார்தனை சாபமாக மாற காரணம் என்ன இவைகள் சிறு தெய்வம் உண்மையான தெய்வம் பரமாத்மாதான் அவர் சிறு சிறு தெய்வங்களை படைத்தது இதன் மூலம் அவைகள் ஜீவிக்க வழி செய்து கொடுத்திருக்கின்றன.நாமே இறைவனாகும்போது இத்தகைய சிறு தெய்வங்களின் தேவை இல்லாமல் போய்விடும் அதற்கு வழிபாட்டில் தொடங்கி தியானத்தில் நன்கு மெருகேறி இருக்கவேண்டும்.எடுத்ததும் தியானத்தில் புக கூடாது .அது தீமைகளை விளைவிக்கும்
பித்ரு கடன்
மூதாதையர்கள் ,இறந்த தாய் தந்தையர்கள் ,உடன் பிறந்தவர்கள்
அட என்ன சார் நீங்க உயிரோடு இருக்ரவன்களுக்கே எதுவும் செய்ய வழி இல்லாதபோது இன்னைக்கு விலைவாசில இதெல்லாம் முடியுமாஎன்ன அதற்கும் வழி இருக்கு வசதியானவர்களுக்கு என்றும் இல்லதவ்ர்களுகேன்ரும் சில வழிமுறைகளை பரிகார நிபுணர் சொல்லி தருவார்.
கர்ம நிவாரண வழி முறைகள் : 1
1.கொலை புலை தவிர்க்க வேண்டும்
2.தம்மை போல் பிறரை என்ன வேண்டும்
3.எந்த உயிர்களையும் வதைக்க கூடாது
4.யாரையும் அலட்சிய படுத்த கூடாது
5..ஜட பொருட்கள் முதல் உயிர்போருட்கள் வரை எல்லாம் இறைவன் என்று எண்ண வேண்டும்.
கர்ம நிவாரண வழி முறைகள் :2
கவலையைவிட்டு இனி கர்ம நிவாரண பயிற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும்
1.முதலில் கணபதி வழி நிவாரணம்
அது ஹோமமா ,சிலை பிரதிஷ்டையா,ஜெபமா ,தியானமா,அ பிஷேக ஆராதனையா,புத்தக உருவாக்கமா,யந்திர பூஜையா? வலம் வருதலா? எவை என்று பரிகார பிரஷ்ணதில் அறிந்து கொள்ளலாம் .
2.பித்ரு வழி நிவாரணம்
சில விசேஷ ஆலய பூஜை ,தில ஹோமம் ,புண்ணிய நதி நீராடல்,புத்தகம் வாசித்தல் என்று சிலா வகைகள்
3.குல தெய்வ வழி நிவாரணம்
4.நவக்ரஹ வழி நிவாரணம்
5.கோமாதா வழி நிவாரணம்
6.மாத பிதா வழி நிவாரணம் அல்லது குடும்ப வழி நிவாரணம்
7.சித்தர்கள் வழி நிவாரணம்
கர்ம நிவாரண வழி முறைகள் :3
1.உங்கள் பெயரில் பலம் - எண்கணிதம்
2.உடலில் பலம் - எங்களது விசேஷமான வாழ்கை கலை ,மற்றும் தேக பயிற்சி
3.ஸ்தான பலம் - வீடு,தொழிலகம் - வாஸ்து
4.மனோ பலம் - முறையான மந்திர ஜெப பயிற்சி ,சிலவகை உளவியல் பயிற்சி
5.ஆன்ம பலம் - தியானம் தீக்ஷா மந்திரம்
6.ரத்ன பலம் - என்ன ரத்தினம் அல்லது என்ன வகை அணிகலன்கள் உங்கள் தேகத்தை அலங்கரிக்க வேண்டும்

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.