Thursday, 9 May 2013

அதிர்ஷ்ட நவரத்தினமும் கர்ம நிவாரணமும் R.P.OM,S MANTHRAA NUMEROLOGY 8056156496

அதிர்ஷ்ட நவரத்தினமும்   கர்ம நிவாரணமும் R.P.OM,S MANTHRAA NUMEROLOGY 8056156496
ஒருவருக்கு ஜாதக ரீதியாக உள்ள தடைகளையும் குறைபாடுகளையும் அவருக்குரிய அதிஷ்ட கற்களை அணிவதன் மூலம் போக்கி கொள்ளலாம் என முன்னோர்கள் கணித்து உள்ளனர்.  தனக்குரிய அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். காரிய தடைகளை சரி செய்ய முடியும். நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.  ஒரு கல் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம் ..! ஆனால்..! தனக்குரிய கல்லை தேர்ந்தெடுத்து அனுபவ ரீதியாக வாழ்க்கையில் ஏற்றம் பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.நவரத்தினங்களுக்கு பல அதிசய சக்திகள் இருப்பது அசைக்க முடியாத உண்மை..!
கர்ம நிவாரண பயிற்சியில் ரத்தினங்களுக்கும் பங்குண்டு.எந்த இரத்ஹினத்தை அணிவது ,அணிந்த பின் அவற்றை சக்தி ஏற்றுவது எப்படி 
அதிர்ஷ்ட ரத்தினத்தை தேர்ந்தெடுக்க என்னை அணுகவும் ,நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுத்த ரத்தினங்களை வாங்கி அணிந்து கொள்ளலாம்.
இந்த இரத்தின தேர்வுக்கு நவ துர்க்கா நவரத்தின பரிட்சை என்ற ஒரு ஆருடம் பயன் படுத்தப்படுகிறது .துர்க்கா தேவியின் திரு அருளால் ரத்தினம் உங்கள் வாழ்வை வளம் பெற செய்யும்.தேவியின் திரு அருள் உங்களுக்கு ரத்தினங்களை தேர்வு செய்யும்.அது மிகவும் அதிர்ஷ்ட கரமாக இருக்கும்.

இந்த தேதியில் பிறந்தால் இந்த ரத்தினம் இது மிக பெரிய பொய்.இப்படி அணிந்து கொள்வது பாவம் .இது 100 சதவிகிதம் பொருந்தாது ஜாதகத்தில் அவர்க்கு சாதகமான நிலைமை இருக்கும்போதே அந்த ரதின்கள் பலன் தரும் இல்லையேல் பலன் தராது .ரத்தினங்கள் தெய்வத்திற்கு சமம் .தினசரி அதற்கு சக்தி ஏற்றவேண்டும் ஒரு 5 நிமிடமாவது அதை துர்கா விநாயகர் ஆருடம் உங்களுக்கு கற்று தரும் .

அடிக்கடி சந்தேகம் கேட்கிறார்கள் எல்லா பயிற்சிக்கும் ஒரே கட்டானமா என்று ? அதெப்படி முடியும் ஒவ்வொன்றும் ஒரு துறை அல்லவா அதற்கான வேலை பளு அதிகம் அல்லவா? வேண்டுமென்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன் அதிர்ஷ்ட நிவாரண பயிற்சி எடுத்துகொண்டால் அவர்கள் மேலும் வேறு எந்த கலைகளையும் பயன் படுத்த தேவையில்லை.அதிர்ஷ்ட பெயரை தவிர.அது மட்டும் ஏன் என்றால்
உங்கள் உடல் ஒரு யந்திரம் என்றால் உங்கள் பெயர் ஒரு மந்திரம்

மற்ற எல்லா மந்திரங்களையும் விட உங்கள் பெயர் மந்திரம் முக்கியம் அவசியம் .ஆதால் நீங்கள் என்னிடம் மந்த்ரா நியுமராலஜியை பயன்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட பெயரும் கர்ம நிவாரணமும் R.P.OM,S MANTHRAA NUMEROLOGY 8056156496

அதிர்ஷ்ட பெயரும் கர்ம நிவாரணமும்
உங்கள் உடல் ஒரு யந்திரம் என்றால் உங்கள் பெயர் ஒரு மந்திரம்
அது உங்களுக்கு சாதாகமான அதிர்வலையை வெளியிடவேண்டும்.அதற்கு சாதாரண எண்கணிதம் பொருந்தாது.அதற்குத்தான் அடியேன் மந்திர எண்கணிதம் பயன் படுத்துகிறேன்
உங்கள் பெயர் கர்ம நிவாரணம் அளிப்பதாகவும் அதிர்ஷ்டம் தரவலாதாகவும் இருக்க வேண்டும் ஏன் அப்படி?  தினமும் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு மந்திரம் உங்கள் பெயர்தான்  என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எண்கணிதம் என்பது வேறொன்றுமல்ல எண்களை அடிப்படையாக கொண்ட ஒரு ஜோதிடம்.மனதை எதன் மூலம் இயக்க முடியுமோ அதன் மூலம் சத்தியமாக பலன் பெறலாம்.நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள் .சந்தேகம் கொண்டவர்கள் வறுமையில் வாடுகிறார்கள்.மந்திரம் ,தியானம் ,சைக்காலஜி போல இப்போது என்கநிதமும் மனதை இயக்கி வெற்றி பெற செய்கிறது எனபது உண்மை.நம் முதல்வர் ,நடிகை தமனா மற்றும் பல பிரபலங்கள் பெயர் மாற்றம் செய்து பல நன்மைகளை அடைந்துள்ளனர்.சில சமயம் விதியின் முன்னே  எண்கணிதமும் மண்டியிட்டுவிடும்.ஆதலால்தான் நான் கர்ம நிவாரண தந்திரத்த்ஹுடன் கூடிய மந்திர தெய்வீக என் கணிதத்தை பயன் படுத்துகிறேன்.இறை ஆற்றலோடு கூடிய அதிர்ஷ்ட பெயர்தான் உங்களை வளம் பெற செய்யும் இறைவன் இல்லாத எந்த கலையும் முழு பலனை அளிக்காது.வெறும் எண்கணிதம் புண்ணிய கர்மா உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும்.பாவ கர்மா உள்ளவர்களுக்கு எதுவும் வேலை செய்யாது.அங்கே இறவன் திரு அருள்தான் வேலை செய்தாக வேண்டும்.அதற்கு கர்ம நிவாரண பயிற்சி எடுத்துகொண்டு அதனோடு  அதிர்ஷ்ட பெயரையும் பயன் படுத்துங்கள்.கர்ம நிவாரணம் பெற்றால் பட்டுமே அதிர்ஷ்டம் ஆரம்பமாகும் .
கர்ம நிவாரண் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகே நீங்கள் எனகனிதம்,நவரத்தின பரீட்சை போன்ற பிற கலைகளை பயன்படுத்துங்கள்.

இணைய தளத்தில் என்னுடைய செல் நம்பரை தருவதை விளம்பர நிறுவங்கள் பயன் படுத்த பார்கின்றன.உங்கள் விளம்பரம் எதுவும் என் காதுக்கு வராது என்னுடைய சேவகர்கள் எதையு பொருட்படுத்த மாட்டார்கள் என் காதுக்கு கொண்டு வர மாட்டார்கள்.கால் செய்து பேசினால்  எச்சரிக்கை வழக்கு பதிவு செய்யப்படும் .
எல்லா அன்பர்களும் கேட்கிறார்கள் ஒரு வெப்சைட் போடுவதுதானே என்று 
ஏகப்பாட்ட விஷயம் இருக்கிறது அதை முறை படுத்த வேண்டும் ,மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் ,அப்படி வெப்சைட் விரைவில் வெளி வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்

எனக்கு திருப்திகரமாக வெப்சைட் இல்லை ,யாரவது வீட்டுக்கு வந்து வெப் டிசைன் செய்வதாக இருந்தால் வாருங்கள்