அதிர்ஷ்ட நவரத்தினமும் கர்ம நிவாரணமும் R.P.OM,S MANTHRAA NUMEROLOGY 8056156496
ஒருவருக்கு ஜாதக ரீதியாக உள்ள தடைகளையும் குறைபாடுகளையும் அவருக்குரிய அதிஷ்ட கற்களை அணிவதன் மூலம் போக்கி கொள்ளலாம் என முன்னோர்கள் கணித்து உள்ளனர். தனக்குரிய அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். காரிய தடைகளை சரி செய்ய முடியும். நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம். நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும். ஒரு கல் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம் ..! ஆனால்..! தனக்குரிய கல்லை தேர்ந்தெடுத்து அனுபவ ரீதியாக வாழ்க்கையில் ஏற்றம் பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.நவரத்தினங்களுக்கு பல அதிசய சக்திகள் இருப்பது அசைக்க முடியாத உண்மை..!
கர்ம நிவாரண பயிற்சியில் ரத்தினங்களுக்கும் பங்குண்டு.எந்த இரத்ஹினத்தை அணிவது ,அணிந்த பின் அவற்றை சக்தி ஏற்றுவது எப்படி
அதிர்ஷ்ட ரத்தினத்தை தேர்ந்தெடுக்க என்னை அணுகவும் ,நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுத்த ரத்தினங்களை வாங்கி அணிந்து கொள்ளலாம்.
இந்த இரத்தின தேர்வுக்கு நவ துர்க்கா நவரத்தின பரிட்சை என்ற ஒரு ஆருடம் பயன் படுத்தப்படுகிறது .துர்க்கா தேவியின் திரு அருளால் ரத்தினம் உங்கள் வாழ்வை வளம் பெற செய்யும்.தேவியின் திரு அருள் உங்களுக்கு ரத்தினங்களை தேர்வு செய்யும்.அது மிகவும் அதிர்ஷ்ட கரமாக இருக்கும்.
இந்த தேதியில் பிறந்தால் இந்த ரத்தினம் இது மிக பெரிய பொய்.இப்படி அணிந்து கொள்வது பாவம் .இது 100 சதவிகிதம் பொருந்தாது ஜாதகத்தில் அவர்க்கு சாதகமான நிலைமை இருக்கும்போதே அந்த ரதின்கள் பலன் தரும் இல்லையேல் பலன் தராது .ரத்தினங்கள் தெய்வத்திற்கு சமம் .தினசரி அதற்கு சக்தி ஏற்றவேண்டும் ஒரு 5 நிமிடமாவது அதை துர்கா விநாயகர் ஆருடம் உங்களுக்கு கற்று தரும் .
அடிக்கடி சந்தேகம் கேட்கிறார்கள் எல்லா பயிற்சிக்கும் ஒரே கட்டானமா என்று ? அதெப்படி முடியும் ஒவ்வொன்றும் ஒரு துறை அல்லவா அதற்கான வேலை பளு அதிகம் அல்லவா? வேண்டுமென்றால் ஒரு ரகசியம் சொல்கிறேன் அதிர்ஷ்ட நிவாரண பயிற்சி எடுத்துகொண்டால் அவர்கள் மேலும் வேறு எந்த கலைகளையும் பயன் படுத்த தேவையில்லை.அதிர்ஷ்ட பெயரை தவிர.அது மட்டும் ஏன் என்றால்
உங்கள் உடல் ஒரு யந்திரம் என்றால் உங்கள் பெயர் ஒரு மந்திரம்
மற்ற எல்லா மந்திரங்களையும் விட உங்கள் பெயர் மந்திரம் முக்கியம் அவசியம் .ஆதால் நீங்கள் என்னிடம் மந்த்ரா நியுமராலஜியை பயன்படுத்துங்கள்.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.