Wednesday, 4 December 2013

[உலகிலேயே முதன் முதலாக யாராலும் தர இயலாத சலுகை] முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை 5.12.2013 முதல் 5.12.2014 வரை 8056156496

பதினெண் சித்தர் பரிகார மையம் - 8056156496 - சென்னை ஐய்யப்பன் தாங்கல்,போரூர்
ஓம்

குரு நாதர் ஆதி பிரணவ கணபதி சித்தர் திருப்பாதம் போற்றி
குரு ஸ்ரீ ரங்கநாத ஸ்ரீநிவாச சித்தர் திருப்பாதம் போற்றி

அன்பான காலை வணக்கம்
ஏசு அல்லா ஹர ஹர ஓம் ராதே- க்ருஷ்ண கணேசா

ஜெயெ ஜெய ஓம் ஒரு குட்டி பிராத்தனை

 ******************** 
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்.
சத்தியமாய் சத்தியமாய் சத்தியமாய்

நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்


**************************************************
2014 ம் ஆண்டு வருட பிறப்பை ஒட்டி அதிரடி ஆஃபர்



கண்டிப்பாக இச்சலுகையை பயன்படுத்தும் யாவரும் மாபெரும் சாதனையை இம்மண்ணில் படைப்பார்கள் என்பது உறுதி.எதை நினைக்கிறார்களோ அதை அடைவார்கள்.எந்த பிரச்சனையிலிருந்தும் எளிதாக மீண்டு வருவார்கள்.இனி அவர்கள் வாழ்க்கை தெய்வீகமாகும்.மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவார்கள்.தன்னம்பிக்கையுள்ள ஓம் பாசிடிவ் மனிதர்களாக விளங்குவார்கள்.காரணம் அதிர்ஷ்டம் ஆரோக்யம் ஐஸ்வர்யம் தருகிற அத்தனை கலைகளும் மிக மிக குறைந்த கட்டணத்தில்.கீழே காணுகின்ற ஒவ்வொரு கலைகளும் 5000 ரூபாய் மொத்தம் இலவச யந்திரத்துடன் [3000] சேர்த்து 63,000 ரூபாய்.ஆனால் இல்லாதவர்கள் இருப்பவர்கள் அனைவரும் பயன் படுத்தும் விதமாக 10,000 ரூபாய் மட்டும்.இன்னும் சலுகை வேண்டுமென்றால்  5,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பேக்கேஜுக்கு 2000 ரூபாய் செலுத்தி பயன் பெறுங்கள்.எம்மதத்தவரும் பயன்படுத்தலாம் அவரவர் மதத்திற்கு தக்க பயன்படுத்த கற்றுத்தரப்படும்.தபால் மூலமும் உண்டு
 BEST DIET,BEST NAME,BEST YANDHRAM  னு பெஸ்ட்டா பண்ணித்தருகிறோம்.சத்தியமாய் சத்தியமாய் சத்தியமாய்
63,000 ரூபாய் மதிப்புள்ள  10,000 ரூபாய் மட்டும்
நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
வாருங்கள்.எப்போதும் நம்மிடம்
MULTI PACAKAGE FOR ONE PROBLEM
************************************ 
நோய் வறுமை,கவலை,அடிமைஅதிர்ஷ்டமானந்தம் எதுவானாலும் ஒரே விஷயத்தால அடையமுடியாது.காரணம் நோய்னு வைத்தியம் பார்த்தா அது ஜாதக கோளாறா இருக்கும்.சில சமயம் தவறான [டையட்] உணவு முறையா இருக்கும்.இல்லாட்டி உங்க ஆழ்மனசோட கோளாறா இருக்கும்.இல்லாட்டி உங்க தவறான பழக்க வழக்கம் நடத்தையா கூட இருக்கும்.இப்ப யோசிங்க சைக்காலஜி டாக்டர பாக்கனும் ,டாக்டர்கிட்ட போகணும்,ஜோசியர பாக்கணூம் பரிகார பண்ணனுமித்தனையும் பண்ணாலும் செஞ்ச 
பாவம் முன்னாடி வந்து நிக்கும் எஙிட்டருந்து நீ எப்படி தப்பிக்கிறன்னு பாக்கலாம்னு.மனசு கூசாம கொலை கொள்ளப்பன்றாங்க.அப்புறம் குழந்தை பாக்கியம் அது இதுன்னு கோவில் குளம் ஏறி இறங்குறாங்க.அசைவம் சாப்டுறத யாரெல்லாம் நிறுத்துரீங்களோ 10,000 ரூபாய் செலுத்த வேண்டாம் 5,000 செலுத்துங்கள் போதும்.ஆனா சித்தர்கள் மேல சத்தியம் பண்ணனும்.ஐயா சொல்றத கேளுங்க ஒருசில விஷயங்கல அசைவம் சாப்டுரவங்களுக்கு சொல்லி தந்தா பவ கர்மா என் தல முடிய புடிச்சி ஆட்டும்.நானும் பவம்லா.7 லட்சம் கிராம மக்களுக்கு 21 லட்சம் கோடி இலவச கல்வி சேவைக்காக இத்தன மென கெடறேன்.அதுக்காக எத்தன சுமைய சுமக்க முடியும்.ஓக்கேவா பொய் சொல்லிடதிங 5000 குறைப்பாங்கனு. ஏற்கனவே சைவமா இருக்குறவங்களுக்கு இந்த சலுகை கெடையாது .காரணம் ஒருத்தருக்கு இத்தனையும் பன்றதுக்கே நேரம் பத்தாது.இந்த சலுகை தொடர்ந்து கொடுக்க முடியாது.உங்களுக்கே தெரியும் ஓவ்வொரு விஷயத்திற்கும் எவ்வளவு மெனக்கெடனும்னு,எவ்வளவு நேரம் ஆகும்னு.அதனால சித்தர்கள் அருளாசி யாருக்கெல்லம் இருக்குதோ யாரெல்லாம் லட்சிய தாகம் இருக்குதோ புத்திசாலிங்க பயன்படுத்திக்குங்க.யாரெல்லாம் முன்னாடி போக் பன்ன்றாங்களோ அவங்களுக்குதான்.பிதா மகன் சூர்யா மாதிரி லேகியம் விக்குறவங்க ரேஞ்சுக்கு விளம்பரம் போட வேண்டி இருக்கு என்ன பன்றது.வசதி இல்லாதவங்களும் பயன் படுத்தனுமே.நம்புங்க.பேஸ்புக்ல 14 நாள் டேக் பண்ண ப்ளாக் ஆயிட்டேன்.நண்பர்களே ஷேர் பண்ணி மத்தவங்களுக்கு உதவுங்க.ஆள,இடத்த,வசதிய பாக்குற யாரும் இங்க வராதிங்க,கலைய பாக்குறவங்க மட்டும் வாங்க.ஏன்னா அன்பில்லாத மிருகங்களோட என்னால மல்லுகட்ட முடியாது.அப்புறம் என்னோட பிஸ்னஸ்ல யார்வெணும்னாலும் கலந்துக்கலாம்.உங்களூக்கும் ஷேர் இருக்கு பெரிய இன்வெஸ்ட்மெண்ட்லாம் கெடையாது.10% - 30% வரை தாரேன்
கால் பண்ணுங்க.இவ்ளோ ஓப்பனா மத்தவங்களால விலையையோ பங்கையோ சொல்ல முடியாது .நான் கள்ளம் கபடமில்லாமல் இருக்குறேன்.என்னால சொல்ல முடியும்.நம்புறவங்க என்கூட நண்பர்களா பயணம் பண்ணுங்க. 







DIET
KARMA NIVARANA 
LUCKY STONE
MEDITATION
NBV SUPER POSITIVE
NUMEROLOGY
REMEDY
SUPER PSYCHOLOGY
THANTHRIC PICTURE
TREATMENT
YANTHRAM
YOGA  இப்படி பலவகைல உங்கள ட்ரீட் பண்ணாத்தான் நல்ல படியா நீங்க நெனச்சமாதிரி ஆரோக்யமான அதிர்ஷ்டமான அமைதியான வாழ்க்கைய உருவாக்கமுடியும்.இப்ப சொல்லுங்க உலகத்துலயே பெஸ்ட் நாந்தானே! :)
அன்பாயிருப்போம் நபையே விதைப்போம் அன்புடன் R.P.OM

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.